About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, August 20, 2006

தேடி வரவழைத்துக் கொண்ட தொந்தரவு

Blogger Beta பற்றி எல்லோருக்கும் தெரியும்.
நானும் பார்த்தேன்.
பேசாமல் போயிருக்கலாம்.
ஆசை யாரை விட்டது.

என் ப்ளாக் பொருனைகரையிலெவை மேம்படுத்துவதாக நினைத்துக் கொண்டு

பீட்டாவுக்குக் கொடுத்தேன்.
இப்போது என்னால் http://porunaikaraiyile.blogspot.com
enter செய்ய முடியவில்லை.
கடைசியாகப் போட்ட பதிவு தான் வருகிறது.
கூகிளில் தேடி என் பழைய பதிவுகளை

இன்னுமொரு பதிவில் போட்டுக் கொண்டுஇருக்கிறேன்.
ஈமெயில் மட்டுமே போட வாங்கின
கம்ப்யுட்டர்,
அதற்காகத் தேடிய அறிவு,
யாஹூ,ஹாட்மெயில்,சிஃபி.காம்

அளவிலேயெ நின்றது மாறி,
இண்டர்னெட் , ப்ரௌசிங் என்று வேகம் பிடித்தது.

1997 தொடங்கி இன்று வரை எத்தனையோ
விதமாகக் கம்ப்யுட்டர் சம்பந்த ப்ரச்சினைகளை

தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் உதவியோடு தீர்க்க முடிந்தது.
இப்போது நான் சந்திப்பது நானாக வரவழைத்துக் கொண்டது.
பார்க்கலாம். எப்படித் தீர்க்கிறேன் என்று.
கம்பூட்டருக்கு ஸ்பெஷல் சாமி உண்டா?

12 comments:

வசந்தன்(Vasanthan) said...

வெற்றியடைய வாழ்த்து ;-)

ENNAR said...

வள்ளி
அதில் பழைய பதிவுகள் ஏறாதே புதியதாகத்தான் தொடங்க வேண்டும் அல்லவா?
எதற்கு இந்த word verification

துளசி கோபால் said...

இருக்கு கம்ப்யூட்டர் சாமி.

ஆனா ஒண்ணு அதுக்கு நல்ல உயர்வான பொருளை நேர்ந்துக்கிட்டு,
அதை துளசிக்கு அனுப்பணும்.
அப்பத்தான் வேண்டுதல் நிறைவேறுமாம்:-))))

delphine said...

Valli..this happened to me so many times.. Good luck;
well, you have been missing for a long time..

கீதா சாம்பசிவம் said...

ஹி,ஹி,ஹி,ஹி, வள்ளி, அதான் உங்க மனு பதிவுக்கு வரமுடியலியா? நான் மட்டுமே செய்யற மாஜிக் வேலை உங்களுக்கும் கை வந்துடுத்து போல இருக்கு! :D என் கிட்டே இருந்து தப்பிச்ச வேதாளம் உங்க கிட்டே வந்து இருக்கு. விரட்டி விடுங்க, யாராவது நிபுணர் துணையுடன். தொலைந்த பதிவுகளை மீட்டு எடுக்க முடியும். எனக்கு இப்படி ஆகிப் பின் நண்பர் ஒருவர் மீட்டுத் தந்தார். 72 பதிவுகள் போயிடுச்சுனு நினைச்சது வந்துடுச்சு. வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

dear delphine,
we have a newcomer in the family.
our granddaughter.
life is busy.
and onething or other have not been able to concentrate.
thank you for these words.

see you in blogdesam.

வல்லிசிம்ஹன் said...

Thulasi, thank you.
I shall pray asp to computer saami and send you some thing/!!


;-))

வல்லிசிம்ஹன் said...

thank you vasanthan. welcome to my troubles.:-))

வல்லிசிம்ஹன் said...

Ennar,it is something I must have done while changing over to beta blogger.
will try to rectify. and do away with this verification too.
thanks. sorry for this english pathil.

கீதா சாம்பசிவம் said...

இந்தப்பதிவுக்கு நான் கொடுத்த பின்னூட்டத்தைக் காணோமே? அதுவும் போயிடுச்சா?

வல்லிசிம்ஹன் said...

கீதா, பதில் போட்டென் அதையும் காணோம்.
பேத்தி இன்னும் இங்கே வரவில்லை,
நான் தான் போய்ப் போய் வரேன்.

உங்க பதில் ரொம்ப உற்சாகம் கொடுப்பதாக இருக்கிறது.
ஆஹா நம்ம மாதிரி எல்லோரும் கஷ்டப்பட்டாங்கனு தெரிஞ்சா, இந்த மனுஷ ஜன்மத்துக்கு என்ன ஆனந்தம்!!!

Ponniyinselvan said...

valli,
i am karthik amma[vijayanagar blog]karthik is my son who was working in dell, and met with a FATAL accident last year this same day.If u read the blog fully u 'll understand . my mail i.d is ponniyinselvi_kartik@yahoo.co.in