Blog Archive

Saturday, July 01, 2006

எனக்குப் பிடித்த ஆறு

மா.சிவகுமார் அவர்கள் இடமிருந்து வந்த பின்னூட்டம்+ஆறு அழைப்பு
மிக்க இன்ப அதிர்ச்சி.
அட நம்மளைக்கூட அழைத்து மரியாதை செய்யராங்களே!!

அதனாலே 6 மாதமே ஆன ஆரம்ப நிலைப் பதிவாளரின் ஆறு விருப்பப் பதிவை படிக்க வேண்டிய அவசியம்
உங்களுக்கு.
ரசிப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மா.சிவகுமார் அழைத்ததால் ஆறு பற்றிப் பேச(எழுத) வந்து இருக்கிறேன்தமிழ்மணம் புதிய பதிவாளர் என்று தெரிந்தும் என்னை அழைத்துஇருக்கும் சிவகுமாரின்வீரத்தை பாராட்டுகிறென்.
இதோ ஆறு.
ஆறுகளில்----------பிடித்தவை
வைகை
தாமிரபரணி,
காவேரி,
பெண்ணாறு
பழையாறு(எங்களுக்கு ஏதுவாக குறைந்த ஆழத்தில் ஓடியதால்)
பார்க்காத கங்கை
என்னைப் பிடித்து வைத்து இருப்பவை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
1, படிப்பதுபடித்ததைப் பேசுவது(பேச்சைக் கேட்கவிட்டாலும் அறுப்பது)
2,,,தமிழ்மணம்
3,சிரித்து , சிரிக்க வைக்க வேண்டும்,
4 , நினைவுகள், எதிர்பார்ப்புகள்,
5,பாடல்கள் ,எம்.எஸ் அம்மாவின் கீதம்,ஜாஸ் ம்யுசிக்
, சினிமா,
6, குழைந்தைகளின் மழலை..
பிடித்த நண்பர்கள்-------------------------------

1எங்கள் பேரன்
2, என் ஆத்மார்த்தமான தோழி சாந்தி
3, துளசி கோபால் (பதிவே போடணுமே)
4, உதவ வந்த மன்சூர் ராஜா, கீதா சாம்பசிவம்
5, வலைத்தோழி பிரியா (காளமேகம் புலவரின் பாடல்கள்)__,6, தேசிகன்(தேசிகன் பக்கம்)-(குரு)----------------------------------------------------------------அழைக்க விரும்பும் ஆறு 1பதிவாளர்கள்**************************************************
*****1,தேசிகன்,
2,அம்பி (அம்மாஞ்சி)
3,பிரியா
4,டெல்ப்ஃன் விக்டோரியா
5,பரஞ்சோதி
6,தி.ரா.ச
7, இட்லிவடை.
வர முடிந்தால்(ஏற்கனவே யாராவது அழைத்து இருப்பார்கள்)அழைக்க விரும்புபவர்கள்+++++++++++++++++++++++++++++
துளசி கோபால்,
கீதா சாம்பசிவம்
உஷஅ ராமச்சந்திரன்
குமரன்
மதுமிதா
யோசிப்பவர்
-----------------------------------------------------
பிடித்த எழுத்தாளர்கள்-------------------------------கி.ராஜநாராயணன் அவர்கள்,
சுஜாதா
கல்கி,
டி.கே.சி
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்,
அனுரதா ரமணன்
சீதா ரவி

ஆறு ஏழானாலும் என்ன. தப்பு இல்லை என்று நினைத்ததால் நீண்டு விட்டது பட்டியல்.
=

12 comments:

மா சிவகுமார் said...

நன்றி அம்மா.

நல்ல தொகுப்பு. அனுராதா ரமணன் பெயரைப் பார்த்ததும் நினைவு வருகிறது. அவர் இப்போதெல்லாம் நிறைய எழுதுவதில்லையோ? விகடனில் சாதாரண மனிதர்கள் என்று ஒரு தொடர் வந்தது. அதில்தான் அவரது அதிரடி எழுத்துப் பாணி முதலில் அறிமுகம். பாத்திரப் படைப்புகள் அப்படியே உயிர் பெற்று நம் முன்னால் வந்து நிற்கும்.

நான் கூட ஓரிரு மாதங்களாகத்தான் வலைப்பதிவில் எழுதி வருகிறேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

குமரன் (Kumaran) said...

அம்மா. நீங்கள் எதிர்பார்த்த மாதிரி ஏற்கனவே நான் அழைக்கப்பட்டு 'ஆறு' பதிவும் போட்டுவிட்டேன். என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லி ஊக்கம் அளிப்பதற்கும் நன்றி.

http://koodal1.blogspot.com/2006/06/blog-post_23.html

தங்கள் ஆசிகளைக் கோரும்
குமரன்.

வல்லிசிம்ஹன் said...

குமரன், நன்றி.உடனே பதில் போட்டதுக்கு. நிறைய எழுதி எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி கொடுக்க வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

என்னுடைய ஆறு பதிவில் நானும் உங்களை அழைத்திருந்தேன். நீங்கள் வருவது இல்லையா, அதான் தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

கீதா, உங்கள் பதிவுக்கு வருவது உண்டு.பதில் போடுவதும் உண்டு.
கல்யாணம் போய் விட்டு வாருங்கள். :-))))

வல்லிசிம்ஹன் said...

சிவகுமார், எல்லோருக்கும் தனி மடல் போட்டு விட்டேன். பார்க்கலாம்.
அனுராதா ரமணன் அவள் விகடன்,சினேகிதி இந்த இதழ்களில் அப்பொ அப்போ எழுதறார்.
இரு மாதங்கள் தான் என்று சொல்கிறீர்கள்.என்னை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்றுதான் தெரியவில்லை.;-))

மா சிவகுமார் said...

நீங்கள் என்னுடைய பதிவுகளின் ஒன்றில் பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். அதிலிருந்துதான் உங்களைத் தெரியும்.

http://masivakumar.blogspot.com/2006/06/blog-post_19.html

அன்புடன்,

மா சிவகுமார்

வல்லிசிம்ஹன் said...

சிவகுமார்,ஆமாம் அந்தப் பதிவை இப்போதும் படித்தேன்.நீங்கள் சொல்லி இருப்பது அத்தனையும் உண்மை.நீங்கள் திரு. கி.ராஜனாராயணன் படித்து இருக்கிறீர்களா?

Unknown said...

Thank you Revathy. I am happy to be a part of you.

வல்லிசிம்ஹன் said...

welcome Delphine. I am looking forward to your post abt your six favourite things.

மா சிவகுமார் said...

படித்திருக்கிறேன். விகடனின் வந்த கோபல்லகிராமத்து மக்கள் என்ற தொடரைப் படித்திருக்கிறேன். புத்தகமாகப் படிக்கவில்லை. வாராவாரம் தொடராகப் படிக்கும் போது ஒரு படைப்பின் முழு அழகை, சிறப்பை உணர முடிவது இல்லை. புத்தக வடிவில் ஒரே மூச்சில் படிக்கும் போதுதான் அதன் தகுதி அல்லது தகுதியின்மை தெரிகிறது எனக்கு.

அன்புடன்,

மா சிவகுமார்

வல்லிசிம்ஹன் said...

சிவகுமார்,
ஆமாம். ஒரு ஒரு அத்தியாயம் படிப்பது எனக்கு இன்னும் சுவாரஸ்யமாகத் தோன்றும்.அவரது கட்டுரைகள் புத்தகம் நிரம்ப புதிய விஷயங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தது.